மின்சார ரயில் சேவையில் மாற்றம்: பராமரிப்பு பணி

சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (பிப்., 20) மற்றும் நாளை மறுநாள் (பிப்., 21) இரவு 11.45 மணி முதல் காலை 4.45 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி