தமிழக தேர்தல் தேதியில் மாற்றம்.. வெளியான தகவல்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு கொரோனா காலம் என்பதன் காரணமாக, முன்கூட்டியே ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தப்பட்டது. ஆனால் இம்முறை மே மாதம் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, ஞானேஷ்குமார் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழு இன்று (பிப்.25) சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி