மீண்டும் NDA கூட்டணியில் சேர வாய்ப்பு.. ஓபிஎஸ்

சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மீண்டும் NDA கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுகவுடன் இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. தினகரன், அண்ணாமலை சந்திப்பு நல்லதுதான். அனைவரும் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது" என கூறினார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி