20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.3) மாலை 7 மணி வரை திருவள்ளூர் மற்றும் வடசென்னை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான கனமழையும், கோவை, அரியலூர், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தஞ்சாவூர், கூடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி