தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, வரும் செப்டம்பர் 4-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕