தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.25) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி