தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (பிப்.23) நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி