27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், காரைக்காலில் இன்று (ஜன., 10) இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி