தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (நவ.4) இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருச்சி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, விருதுநகர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕