7 மணிவரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஜன.11) காலை 7 மணிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், காஞ்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மதுரை, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, க.குறிச்சி, தி.மலை, விருதுநகர் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்வுள்ளது.

தொடர்புடைய செய்தி