22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

வலுவிழந்த டிட்வா கரையை கடந்து செல்கிறது. இதனால் இன்று (டிச.03) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், மயிலாடுதுறை, ஆரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூறிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி