20 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕