இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி