சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று (நவ.17) இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.