தமிழ்நாட்டில் இன்று (நவ.13) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தி.மலை, விழுப்புரத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு