தமிழகத்தில் நள்ளிரவு வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை (நவ.5) நள்ளிரவு 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கோவை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சேலம், தேனி, நீலகிரி, திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕