15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (செப்.08) இரவு 7 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுதா என கமெண்ட்டில் சொல்லவும்.

தொடர்புடைய செய்தி