14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 30) மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி