தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (நவ.6) இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி