13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ.15) இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாகை, கன்னியாகுமரி தென்காசி, நெல்லை, தேனி, கோவை, விருதுநகர், திருப்பூர், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி