திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு: 3 மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு