தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை (செப்.17) நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕