தென் மாவட்டத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில், இன்று (பிப்.04) லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்., 6 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 செ.மீ., வரை அதிகமாக பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி