சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

டிட்வா புயலின் தாக்கத்திற்குப் பின் தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி