இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில், 'சக்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இது தீவிர புயலாக மாறக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்று (அக்.05) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி