பிப்.21, 22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, 21ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்கள் பாதிக்கப்படலாம். மேலும், 22ஆம் தேதி தென்காசி, குமரி, நெல்லையில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி