CT2025: நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் பேட்டர்கள் இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி அரையிறுதியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. 2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பழிவாங்குமா இந்தியா?