தொழில்முனைவோருக்கு சான்றிதழ் கல்வி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் EDII நிறுவனத்துடன் இணைந்து 3-வது பேட்ச் (Batch 3) ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்துடன் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நேரடிப் பயிற்சிகள் இதில் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி