காசா நோயாளிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கும் மத்திய அரசு

காசா நோயாளிகளுக்கு உதவும் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது, https://nikshay.in/Home/Index என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி