சொந்த வீடு கட்ட பணம் தரும் மத்திய அரசு திட்டம்

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சொந்த வீடு கட்டவோ அல்லது வாங்கவோ வீட்டுக் கடனுக்கான வட்டி மானியமாக ரூ.2.67 லட்சம் வரை பெறலாம். வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் சொந்தமாகப் பக்கா வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியுடைய பயனாளி விண்ணப்பிக்கவும், தங்களின் நிலையை அறியவும் https://pmaymis.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி