வங்கிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளவுட் மித்தோஸ்' AI தொழில்நுட்பத்தால் வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள சைபர் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக CERT-In மூலம் இயங்கும் "ரியல்-டைம் த்ரெட் இன்டலிஜென்ஸ் ஷேரிங்" என்ற புதிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்களும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி