* காலிப்பணியிடங்கள்: 1,748
* கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ
* வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ₹35,400 – ₹1,12,400 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: கணினி தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 22.09.2026
* மேலும் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_je_2026.pdf