மத்திய அரசில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் Electronics Corporation of India Limited (ECIL) நிறுவனத்தில் 200 தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. B.E./B.Tech தகுதி அவசியம். மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும். வரும் 24-ம் தேதி ஹைதராபாத்தில் நேர்காணல் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் ECIL இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி