மின்சார அடுப்புகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

மேற்காசிய போர் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சமாளிக்க, மின்சார அடுப்புகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எரிவாயுவிற்கு மாற்றாக பொதுமக்கள் இன்டக்ஷன் ஸ்டவ்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதால், அதன் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிக்குமாறு தனியார் நிறுவனங்களை அரசு வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி