242 சூதாட்ட இணையதளங்களை முடக்கிய மத்திய அரசு

இந்திய அரசு இன்று (ஜன.16) 242 சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதள இணைப்புகளை முடக்கியுள்ளது. ஆன்லைன் கேமிங் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், இதுவரை 7,800-க்கும் மேற்பட்ட தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை, குறிப்பாக இளைஞர்களை பாதுகாப்பதற்கும், சட்டவிரோத சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூக பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி