ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் விலை நாளை (ஏப்ரல் 1) முதல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை உயரவுள்ளது. இதேபோல், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக கூறி கட்டுமான கம்பிகளின் விலையும் டன்னுக்கு ரூ.2,000 வரை உயர்த்தப்படும் என தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன.