வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடைசி இரண்டு சுற்றுகள் இருக்கும்போதுதான் தபால் வாக்குகள் எண்ணப்படும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வண்ணப்புகைப்படம் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி