செல்போன், டிவி, கணினி விலை உயர்கிறது

மத்திய பட்ஜெட் உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், எல்இடி திரைக்கான சுங்க வரி 20 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால், எல்இடி பயன்படுத்தக்கூடிய செல்போன், டிவி, கணினி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி