இந்தியாவில் தொடர்ந்து உயரும் செல்போன்கள் விலை

சர்வதேச அளவில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் தொடர்ந்து மொபைல் போன்களின் விலை அதிகரிக்கின்றன. Redmi, Realme, POCO உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது போன்களின் விலையை அதிகரிப்பதால் பயனர்கள் கவலையடைந்துள்ளனர். சிப் தட்டுப்பாடு தற்போது குறையாது என்பதால் விலை உயர்வு மேலும் தொடரும் என அத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி