செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரமக்குடி அருகே ரஜினி (36) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த POCO செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி