பலகை சரிந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலம்

மும்பையில் விளம்பர பேனர் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோடீஸ்வர தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் கோபால் மஹிந்திரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “மும்பை போன்ற ஒரு நகரம் அதுவும் நவீன பெருநகரமாக தன்னை மாற்றிக்கொள்ளும் லட்சியங்களைக் கொண்டுள்ள இடத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. 14 பேரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி