பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இல்லத்தில் பிரபலங்கள் குவிந்ததால் பரபரப்பு

மும்பையில் உள்ள பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் இல்லத்திற்கு பிரபலங்கள் அடுத்தடுத்து வர தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது உடல்நிலை குறித்து அண்மையில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இது வரை வெளியாகவில்லை.

நன்றி:iansindia

தொடர்புடைய செய்தி