ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வழக்கில் கவிதாவும் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, மார்ச் 21ஆம் தேதி இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்தது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்