நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகள் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை உடனடியாகப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து புகார் அளிக்க, நெடுஞ்சாலை ரோந்துக் குழு அமைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி