மாணவர்களுக்கு சாதி அடையாள அட்டை.. செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சாதி, ஆதார் உள்ளிட்ட அடையாளங்களுடன் புதிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பெயர், முகவரி, சாதி, ரத்த வகை மற்றும் [ஆதார் விவரம்] உள்ளிட்ட தரவுகளுடன் கூடிய இந்த அட்டைகள் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி