வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி வாரத்தின் முதல் மற்றும் இறுதி வேலை நாட்களான திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் (காணொளி காட்சி) மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி