திமுக அடித்த கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் விரைவில் முதலமைச்சரே அறிவிப்பார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தென்காசியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் என்று சொன்னால் திமுகவினர் எழுந்து விடுகிறார்கள். டாஸ்மாக்கில் 10 ரூபாயாக வாங்கி சட்டவிரோதமாக சேர்த்த 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?, மதுரை மாநகராட்சியில் எதுவுமே நடக்கவில்லையா? நீங்கள் ஊழலே செய்யவில்லையா?, டெண்டர் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நன்றி: பாலிமர்