'காந்தா' படத்திற்கு தடை கோரி வழக்கு

பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி வரும் 'காந்தா' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன், வாரிசுகளிடம் முறையான அனுமதி பெறாமல், அவதூறான முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். படத்தயாரிப்பு நிறுவனம், நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி