திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த விசிகவை சேர்ந்த முருகன் கண்ணா என்பவர் மீது இரு பிரிவின் கீழ் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதுடன், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிந்துள்ளனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு