தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி

பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான One8 Commune மதுபான விடுதியில் புகைப்பிடிக்க தனி இடம் இல்லை என கூறி சிகரெட் மற்றும் புகையிலை சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நகராட்சி அமைப்பு 7 நாள் காலக்கெடு வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக இந்த மதுபான விடுதி மீது புகார் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி